70 வயதான முதியவருக்கு உதவும் நாய் | Taraz | Tamil | World News | Earva



கஜகஸ்தானை சேர்ந்த அனடோலியின் நான்கு சக்கர நாற்காலியை அவரது வளர்ப்பு பிராணியான மாக்னஸ், நகர்த்துவதற்கு உதவும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்துள்ளது. கஜாக்கின் தலைநகரான தாராஸில் வசித்து வரும் அனடோலி, தனது நான்கு சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் வெளியில் சென்று வருகிறார். இவரது வளர்ப்பு பிரானியான மாக்னஸ் என அழைக்கப்படும் நாய், அவரது வீட்டின் முற்றத்தை காப்பது மட்டுமல்லாமல், அனடோலியி தனது நாற்காலியுடன் வெளியே செல்லும் போது, போக்குவரத்தை கண்காணித்து, நாற்காலியை தள்ளியும் மாக்னஸ் உதவி செய்கிறது. தனது 11 மாத குட்டியாக இருந்த போதிலிருந்து மாக்னஸ் இத்தகைய உதவிகளை தனக்கு செய்து வருவதாக அனடோலியி கூறுகிறார்.

Magnus a unique puppy who helps his owner to pass life’s difficulties, by pushing his wheelchair and checking the road for the 70-year-old owner Anatoly Derbenev. Footage shows the loyal dog helping Derbenev out by checking out road obstacles before going under the wheelchair back and pushing him along the street in the Kazakh city of Taraz. “He is more humane than people.” That’s how Derbenev described his 11-month-old dog who started helping him four months ago. The cute puppy, called Magnus which in Latin means “the great” as his owners explained. Magnus not only helps his owner, but he also guards the yard as well, easing the 70-year-old man’s life.

About us:
EARVA MEDIA is rapidly growing into a most watched and most respected entertainment & news channel both in India as well as among the Tamil global diaspora.The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Click here for :
face book https://www.facebook.com/earvamedia/
twitter https://twitter.com/EARVA_MEDIA
instagram https://www.instagram.com/earva_media/
youtube https://www.youtube.com/c/earva

source